அறிக்கையை எரித்த துணைத்தலைவர் ஒருவருடத்திற்கு இடைநிறுத்தம்

vavuniya genrel meeting
By Independent Writer Apr 15, 2021 09:36 PM GMT
Report

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் பதில் தலைவரால் முன்வைக்கப்பட்ட அறிக்கையினை தீயில் எரித்தமைக்காக சங்கத்தின் துணைத்தலைவர் ஒருவருடங்களிற்கு அவரது பதவியிலிருந்தும், சங்கச் செயற்பாடுகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் செயலாளர் நாகராஜனால் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

கடந்த பொதுச்சபைக்கூட்டத்தில் எண்பார்வை அறிக்கையும் ஆண்டறிக்கையும் என்ற புத்தகத்தில் பதில் தலைவரின் அறிக்கையிலிருந்த சிலகருத்துக்கள் சபையில் கருத்து மோதலை உருவாக்கியது.

இதனைத் தொடர்ந்து அப்போதைய பதில் தலைவர் பொதுச்சபையில் தனது கருத்துக்கள் தொடர்பில் பொது மன்னிப்பு கேட்டிருந்தார். இதனைப் பொதுச்சபை ஏற்றுக்கொண்டதுடன் புத்தகத்திலிருந்து அவரது அறிக்கையினை நீக்குவதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இருந்தும் இவரது பதிவினால் கோபமடைந்த துணைத்தலைவர் அவ்வறிக்கையினை புத்தகத்திலிருந்து கிழித்தெடுத்து அதற்கு தீ மூட்டிய போது உறுப்பினர் ஒருவர் அதனைத் தடுத்து நிறுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து தீமுட்டியவர் புதிய நிர்வாகத் தெரிவின் போது மீண்டும் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இவர்களது செயற்பாடானது சங்கத்தினதும் இந்து சமயத்தினதும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துகின்ற வகையிலிருந்த காரணத்தினால் 13.04.2021ல் புதிய ஆட்சிமன்றம் விசேட ஆட்சி மன்றத்தைக் கூட்டி இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்தனர்.

முடிவில் தற்போதைய துணைத்தலைவர் தனது செயற்பாட்டிற்கு மன்னிப்பு கோரினார். இவரது செயற்பாடானது சங்க யாப்பு விதிகளுக்கு முரணாக இருப்பதால் யாப்பு விதிகளின் படி துணைத்தலைவரை ஒரு வருட காலத்திற்குச் சங்க நடவடிக்கைகளில் இருந்தும் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் இடைநிறுத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.

இதனை அவரும் ஏற்றுக்கொண்டார். நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இடம்பெற்ற இவ்வாறான செயற்பாடுகளுக்குச் சங்கம் தனது மனவருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறா வண்ணம் இருக்க அனைவரும் அக்கறையுடன் செயற்படுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US