வவுனியாவில் விபத்து - சிறுவர்கள் உட்பட நால்வர் காயம்
Jaffna
Vavuniya
Accident
By Shadhu Shanker
வவுனியா, நொச்சிமோட்டை பகுதியில் உள்ள A9 வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கயஸ் (KDH) ரக வாகனம் நொச்சிமோட்டை பகுதியில் பயணித்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
விபத்தில் சிறுவர்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் காயமடைந்தவர்களின் நிலைமை குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
திலீபனின் சிலை அகற்றம்! நாளை எட்டு மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் போராட்டம் - விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்: 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சூர்யாவின் சீன் படம் எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US