வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்
Investigation
Police
Vavuniya
Arrset
By Thileepan
வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் உள்ள வீடுகளில் திருட்டில் ஈடுபட்டவர் எனும் சந்தேகத்தின் பேரில் வவுனியா - கூமாங்குளத்தினை சேர்ந்த 20 வயது மதிக்கக்தக்க இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இவர் இன்று (18.03) அதிகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.
தப்பிச்சென்ற இக்கைதியைத் தேடி வவுனியா சிறைக்காவலர்கள், வவுனியா பொலிஸாருடன்
இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! பெரும்பாலான அமைச்சர்கள் பெரும் பின்னடைவு
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US