Fake Check: கோயிலுக்கு வந்த கண்ணகி அம்மன்! வியப்பில் பக்கதர்கள்

By Renuka Jun 11, 2023 12:19 PM GMT
Report

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயதின் அருகில் சென்ற அடையாளம் தெரியாத இரண்டு பெண்களிடம் இருந்து ஒளி வீசியதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. 

அண்மையில் இடம்பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பூஜையின்போது, இரண்டு பெண்கள் ஆலயத்தை நோக்கி செல்வதையும் அவ்வாறு அவர்கள் செல்லும்போது வித்தியாசமான வெளிச்சம் ஏற்பட்டதாகவும் திடீரென மறைந்து விட்டதாகவும் சமூகவலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதுடன், பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

அவ்வாறு சென்றவர்கள் கண்ணகி அம்மன் என்றும் செய்திகள் பரவி வருகின்றது.

Fake Check: கோயிலுக்கு வந்த கண்ணகி அம்மன்! வியப்பில் பக்கதர்கள் | Vattr Ppalai Kannaki Amman K Vil

குறித்த செய்தியை பார்த்த பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பொய் எனவும், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஆலயம். ஆகவே இப்படியான வதந்திகளைப் பரப்பி ஆலயத்தின் பெயரைக் கெடுக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.

உண்மைக்கு புறம்பான செய்தி

Fake Check: கோயிலுக்கு வந்த கண்ணகி அம்மன்! வியப்பில் பக்கதர்கள் | Vattr Ppalai Kannaki Amman K Vil

மேலும், ஒரு நாடக குழுவினர் நாடகத்திற்காக ஆயத்தம் செய்திருக்கலாம் அல்லது பழைமை வாய்ந்த ஆலயங்களில் இவ்வாறு வேடமணிந்து ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருக்கலாம், அல்லது ஏதாவது குறி சொல்லும் பெண்களாகவும் இருக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர்.

இவ்வாறான வழிபாடு மட்டக்களப்பிலுள்ள ஆலயங்களில் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆகவே, அவ்வாறான ஒரு காட்சிகளை எடுத்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருவதாகவும் இதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கூறி வருகின்றனர். 

இருப்பினும் இந்த செய்தி தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் இது Fake Check எனவும் சில செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US