ரணிலையும் சஜித்தையும் சந்தித்த பொதுக் கட்டமைப்பினர் மீது கடுமையான சாடல்
ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித்தை சந்தித்த தமிழ் பொதுக் கட்டமைப்பினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுபவர் தழிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டிருக்கலாம் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இவர்கள் அனைவருக்கும் தமிழ் மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகான பணம் முன்னரே வழங்கப்பட்டுள்ளது எனவும் அவற்றை பெற்று தந்திரமாக செயற்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அன்றிலிருந்து இன்று வரை தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒருபோதும் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது எனவும் நா.வர்ணகுலசிங்கம் கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam