விசமிகளால் பரப்பப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்கள்: கடற்றொழிலாளர் பிரதிநிதி கவலை
தன்மீது விசமிகளால் பொய்யான குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டு வருவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
தனது இல்லத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த 17/01/2025 அன்று இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் வடமராட்சி வடக்கிற்கு உட்பட்ட 40 தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கடற்றொழில் வலைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இது வடமராட்சி வடக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட சங்கங்களிடமிருந்தே விபரங்களை பெற்று வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடற்றொழில் அமைப்பு பிரதிநிதி ஒருவர் தான் தனது குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கான வலைகளை பெற்றுக்கொண்தாக பொய்யான குற்றச்சாட்டு ஒன்றும் வெளியாகியுள்ளது”எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |