இலங்கையின் கடற்பரப்புக்களை ஆக்கிரமிக்கும் முதலைகள்! வெள்ளவத்தை மக்களுக்கு எச்சரிக்கை
People
Sri lanka
Dehiwala
Beach
Wellawatte
Galle Face
By Benat
வெள்ளவத்தை கடலில் இன்று காலை முதலை ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக இலங்கையின் கடற்பரப்புக்களில் முதலைகள் அவதானிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் முதலைகளை பிடிப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில், தெஹிவளை - புகையிரத நிலையத்திற்கு பின்புறம் உள்ள கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலை தாக்கி உயிரிழந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து காலி முகத்திடலைச் சுற்றியுள்ள கடற்பரப்பிலும் முதலை அவதானிக்கப்பட்டதுடன், முதலைகளைப் பிடிக்க வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன் அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 22 மணி நேரம் முன்
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US