பரபரப்புக்கு மத்தியில் அமெரிக்க துணை ஜனாதிபதியின் பாகிஸ்தான் பயணம் இரத்து! வெள்ளை மாளிகை அதிரடி அறிவிப்பு

Donald Trump Pakistan Iran Iran-Israel War
By Dhayani Apr 22, 2026 06:29 AM GMT
Report

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் பாகிஸ்தான் பயணத்தை அதிகாரப்பூர்வமாக இரத்து செய்துள்ளார்.

அமெரிக்கா - ஈரானின் இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெறவிருந்த நிலையில் அந்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடரும் அமெரிக்கா - ஈரான் முறுகல் நிலை : போர் நிறுத்தம் குறித்து வெளியான தகவல்

தொடரும் அமெரிக்கா - ஈரான் முறுகல் நிலை : போர் நிறுத்தம் குறித்து வெளியான தகவல்

காலவரையின்றி இரத்து

அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் போர் நிறுத்தத்தை நீட்டித்ததையும், ஈரானியர்களிடமிருந்து ஒரு ஒருங்கிணைந்த முன்மொழிவுக்கான அழைப்பையும் மேற்கோள் காட்டி, துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் செல்லும் தனது பயணத்தை காலவரையின்றி இரத்து செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பரபரப்புக்கு மத்தியில் அமெரிக்க துணை ஜனாதிபதியின் பாகிஸ்தான் பயணம் இரத்து! வெள்ளை மாளிகை அதிரடி அறிவிப்பு | Vance Officially Cancels Trip To Islamabad

எதிர்காலப் பேச்சுவார்த்தைகளின் சாத்தியக்கூறுகள் குறித்து, "தூதரக ஈடுபாடுகளுக்கான எதிர்காலப் பயணங்கள் பின்னர் அறிவிக்கப்படும்" என்று அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரவரி மாதம் 28ஆம் திகதியிலிருந்து அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்திய நிலையில் ஈரான் பிரதான எண்ணெய் கப்பல் போக்குவரத்து வழியான ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இது உலகளாவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அமெரிக்கா இரு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தது.

இந்நிலையில் பாகிஸ்தானில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இன்று நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்: வெளியான முக்கிய அறிவிப்பு

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்: வெளியான முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கு போர்! மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் பதிவாகும் அதிரடி மாற்றம்

மத்திய கிழக்கு போர்! மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் பதிவாகும் அதிரடி மாற்றம்

மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US