வாழைச்சேனை நடு வீதியில் அரச அதிகாரிகளுடன் மக்கள் முறுகல்! வெளியான காணொளி
Batticaloa
By Diasa
வாழைச்சேனையில் எல்லை நிர்ணய நடவடிக்கைகளுக்காக வந்த அரச அதிகாரிகளுடன் பிரதேச சபை உறுப்பினர் என கூறிக் கொள்ளும் நபர் உள்ளிட்ட மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன் தினம் (03.01.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது தமது பணியை முன்னெடுப்பதற்கு மேற்கொள்ள வந்த அரச அதிகாரிகள் தமது பணிகளை முன்னெடுக்க முடியாது தடைகளை எதிர்கொண்டிருந்ததாக தெரியவருகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் நடு வீதியில் வைத்து அரச அதிகாரிகள் மிரட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவருவதுடன், இது தொடர்பான காணொளியொன்றும் வெளியாகியுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
விஜய் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத விஷயத்தை கூறிய இயக்குனர் லிங்குசாமி... என்ன தெரியுமா? Cineulagam
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US