அரசியல் முக்கியஸ்தர்களை சந்திக்கும் வடிவேல் சுரேஷ்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்திக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு இன்றைய தினம் (03.05.2023) இடம்பெறவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணிலுடன் இடம்பெறவுள்ள சந்திப்பில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு, சமுர்த்திக் கொடுப்பனவு, காணி உரிமை மற்றும் வீட்டு உரிமை என்பன தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விளக்கமளிக்க வேண்டும்
அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துடனான சந்திப்பின்போது, பசறை -
மடுல்சீமை பகுதியில், அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்காமைக்கான
விளக்கமளிக்க வேண்டும் எனக் கோரவுள்ளதாகவும் வடிவேல் சுரேஷ் மேலும்
தெரிவித்துள்ளார்.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 17 மணி நேரம் முன்

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
