24 மணித்தியாலங்களிலும் இயங்கும் தடுப்பூசி ஏற்றும் நிலையம்
Army
Covid 19
Corona vaccine
By Kamel
இலங்கையில் 24 மணித்தியாலங்களிலும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நிலையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
முதல் தடவையாக இலங்கையில் இவ்வாறான ஓர் தடுப்பூசி விநியோக நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் இந்த தடுப்பூசி நிலையம் இன்று முதல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினால் இயக்கப்பட்டு வரும் விஹாரமஹாதேவி பூங்காவில் தடுப்பூசி ஏற்றும் நிலையத்தில் எந்த நேரத்திலும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ட்ராசெனகா தடுப்பூசி முதல் மாத்திரை ஏற்றப்பட்டவர்களுக்கு இரண்டாம் மாத்திரை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US