வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை
Army
People
Vavuniya
Covid vaccine
By Independent Writer
வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (07) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் ஏற்பாட்டில் குறித்த நடவடிக்கை வவுனியா காமினி மகாவித்தியாலய மண்டபத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இதில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசியினை செலுத்திக் கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
முதற்கட்டமாக ஆயிரம் தடுப்பூசிகளின் முதல் டோஸ் இன்று பொது மக்களிற்கு செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மகேந்திரன், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், இராணுவ அதிகாரிகள், வைத்தியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.





Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 46 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US