மட்டக்களப்பில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்!
Batticaloa
Covid vaccine
By Independent Writer
மட்டக்களப்பில் 3 ஆம் கட்டமாகக் கொண்டு வரப்பட்ட ஒரு இலட்சம் தடுப்பூசிகளில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று காலை 9 மணி முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது.
இன்றைய தினம் அதிகளவான 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகள் ஏற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது





(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US