யாழில் வாள்வெட்டு! விசாரணையில் சிக்கிய சந்தேகநபர்கள்
Jaffna
Sri Lanka Police Investigation
Law and Order
By Theepan
யாழ். கொக்குவில் ஞானபண்டிதார் பாடசாலைக்கு அருகில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வாள் வெட்டில் ஒருவருடைய கைவிரல் வெட்டி விழுத்தப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு, யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு கைவிரல் பொருத்தப்பட்டது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணை
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மூவரை கைதுசெய்யப்பட்டதோடு அவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் ஹரோயின் போதைபொருள் கைபெற்றபட்டுள்ளது.

மேலும் இதன்போது இரண்டு மோட்டார் சைக்கிள் மீட்க்கப்பட்டதுடன் மேலதீக விசாரனையின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 42 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US