கொத்து கொத்தாக அமெரிக்க வீரர்கள் பலி - E-3 சிறப்பு விமானத்தை தகர்த்திய ஈரான்
அமெரிக்காவின் அதிநவீன E-3 Sentry (AWACS) உளவு விமானத்தை ஈரான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இது மேலும் பரபரப்பை அதிகரிக்கின்றது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த இந்த பிரம்மாண்ட உளவு விமானத்தை, ஈரானின் வான் பாதுகாப்பு படை துல்லியமாக தாக்கி அழித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விமானத்தில் பயணித்த அமெரிக்க இராணுவ வீரர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொத்து கொத்தாக உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்கின்றது கழுகு பார்வை நிகழ்ச்சி,