கூடும் அமெரிக்க உயர்நீதிமன்றம்.. சர்ச்சைக்குரிய வழக்குகள் ஆரம்பம்
அமெரிக்க உயர்நீதிமன்றம் தனது புதிய ஒன்பது மாத கால தவணையை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கவுள்ளது.
இதில் நாட்டின் 'கலாசாரப் போர்' தொடர்பான பல சர்ச்சைக்குரிய வழக்குகளை நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
முக்கியமாக, கொலராடோவின் பாலின மாற்று சிகிச்சை (conversion therapy) தடைச் சட்டம், பாடசாலை விளையாட்டுகளில் மாற்றுப்பாலின போட்டியாளர்கள் பங்கு பெறுவது தொடர்பான வழக்குகள், துப்பாக்கி உரிமைகள் தொடர்பான ஹவாய் மாகாணச் சட்டம், மற்றும் இன அடிப்படையிலான தேர்தல் மாவட்டங்கள் (லூசியானா) தொடர்பான வழக்கு ஆகியவை இதில் அடங்கும்.
பழமைவாத பெரும்பான்மை
6-3 என்ற பழமைவாத பெரும்பான்மையைக் கொண்ட இந்த நீதிமன்றம், இந்த முக்கியமான வழக்குகளில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரத்தை அளிக்கும் முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது என சட்ட வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 16 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

619 விக்கெட் வீழ்த்திய ஜாம்பவானின் சாதனையை முறியடித்த ஜடேஜா! சச்சின், கோஹ்லியும் கூட இல்லை News Lankasri
