நேட்டோ மாநாட்டிற்கு இஸ்ரேல் உயர் அதிகாரிக்கு அழைப்பு விடுத்துள்ள அமெரிக்கா
United States of America
Israel
NATO
By K. S. Raj
நேட்டோ (NATO) அமைப்பின் 75ஆவது மாநாடு அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அமெரிக்கா இஸ்ரேல் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கட்ஸ்க்கு அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த மாநாடனது அடுத்த மாதம் 9 ஆம் திகதியிலிருந்து 11 ஆம் திகதி வரை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடபெறவுள்ளது.
32 நாடுகள்
இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ( Joe Biden) கலந்து கொள்வதோடு, இஸ்ரேலைத் தொடர்ந்து பல அரபு நாடுகளுக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்பட 32 நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைந்துள்ளன.
இந்நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைய விரும்பியதால் ரஷ்யா அந்த நாடு மீது படையெடுத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US