கனடாவின் காட்டுத் தீ புகையால் திணறும் அமெரிக்கா: ஒன்ராறியோ மக்களை வெளியேற்ற இராணுவம் தயார்நிலை

United States of America Canada Fire
By Amal Jul 18, 2026 03:26 PM GMT
Report

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் தீவிரமடைந்து வரும் காட்டுத் தீ காரணமாக, அங்கிருந்து வெளியேறும் கரும்புகை அண்டை நாடான அமெரிக்காவின் பெரும் பகுதிகளைச் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது.

இந்நிலையில், காட்டுத் தீ அச்சுறுத்தல் உள்ள ஒன்ராறியோவின் தொலைதூரக் கிராமப் பகுதியான போர்ட் ஹோப்பில் இருந்து சுமார் 600 மக்களை வான்வழியாக வெளியேற்றுவதற்குக் கனடா இராணுவம் இன்று(18) ஆயத்தமாகி வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஒன்ராறியோவின் வடமேற்குப் பகுதியில் பாதைகள் குறைவாகக் காணப்படும் நிலையில், விமானப் போக்குவரத்து மூலமாகவே மக்கள் தெற்குப் பகுதிகளுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

நோர்வே தீ விபத்தில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்: விசாரணைகள் தீவிரம்

நோர்வே தீ விபத்தில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்: விசாரணைகள் தீவிரம்

தீ விபத்து

கனேடிய இயற்கை வள அமைச்சின் தகவல்களின்படி, ஒரே இரவில் மேலும் 69 புதிய காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதை அடுத்து, தற்போது எரியும் மொத்த காட்டுத் தீயின் எண்ணிக்கை 955 ஆக அதிகரித்துள்ளது.

கனடாவின் காட்டுத் தீ புகையால் திணறும் அமெரிக்கா: ஒன்ராறியோ மக்களை வெளியேற்ற இராணுவம் தயார்நிலை | Us Struggles With Smoke From Canadian Wildfires

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் வறண்ட வானிலையே இந்தத் தொடர் தீ விபத்துகளுக்குக் காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்காவைச் சூழ்ந்த கனடா காட்டுத்தீ புகை: உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ஆபத்து ஏற்படும் அபாயம்

அமெரிக்காவைச் சூழ்ந்த கனடா காட்டுத்தீ புகை: உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ஆபத்து ஏற்படும் அபாயம்

எச்சரிக்கைகள்

இந்தக் காட்டுத் தீயின் புகை காற்றின் காரணமாக அமெரிக்க எல்லைக்குள் பரவியுள்ளதால், அமெரிக்காவின் பென்சில்வேனியா, நியூ ஜெர்சி, வெர்ஜீனியா, மேரிலாண்ட் மற்றும் வொஷிங்டன் டி.சி. உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குக் காற்றுத் தர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

கனடாவின் காட்டுத் தீ புகையால் திணறும் அமெரிக்கா: ஒன்ராறியோ மக்களை வெளியேற்ற இராணுவம் தயார்நிலை | Us Struggles With Smoke From Canadian Wildfires

குறிப்பாகப் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க் போன்ற பகுதிகளில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.

எவ்வாறாயினும், நியூயோர்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நாளை(19.7.2026) நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிப் போட்டிக்கு இந்தப் புகையினால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஈரான் - அமெரிக்கா மோதல் எதிரொலி! குவைத் விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிக நிறுத்தம்

ஈரான் - அமெரிக்கா மோதல் எதிரொலி! குவைத் விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிக நிறுத்தம்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Pickering, Canada

17 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US