விழுந்து நொருங்கிய அமெரிக்க விமானம் - மீட்பு பணிகள் தீவிரம்
ஈராக்கில் அமெரிக்க விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேற்கு ஈராக்கில் எரிபொருள் நிரப்பும் அமெரிக்க இராணுவ KC-135 விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு விமானங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவற்றில் இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் கேட்கும் யுத்தத்தின் சத்தங்கள் - மரண ஓலங்கள்! அதியுச்ச தலைவர் தொடர்பில் அமெரிக்க உளவுத்துறையின் முக்கிய தகவல்
இரண்டு வாரங்களுக்கு முன்பு
மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்க மத்திய கட்டளைகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் எபிக் பியூரி (Operation Epic Fury) நடவடிக்கையின் போது நட்பு வான்வெளியில் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது
ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு பென்டகனின் ஆபரேஷன் எபிக் ஃப்யூரி கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியதிலிருந்து இது நான்காவது அமெரிக்க விமான இழப்பாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri