ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் அடுத்தடுத்து வான்வழித் தாக்குதல்
United States of America
Iran
By Amal
ஈரான் மீது அமெரிக்க இராணுவம் பகல் நேரத்தில் புதிய சுற்று வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வொஷிங்டன் நேரப்படி காலை 6 மணி (சர்வதேச நேரப்படி 10:00 GMT) அளவில் இந்தத் தாக்குதல்கள் தொடங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரஸ்ஸல்ஸ் கட்டுமானப் பணியிடத்தில் பயங்கரத் தீ விபத்து: பலர் உயிரிழப்பு; 6 பேரைத் தேடும் பணி தீவிரம்
தாக்குதல்கள்
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஈரான் படைகள் பயன்படுத்தி வரும் இராணுவத் திறன்களை முற்றிலுமாக அழிக்கும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.3 6 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US