உக்ரைனுக்கான இராணுவ உதவியை நிறுத்திய அமெரிக்கா

Donald Trump Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine The White House
By Amal Mar 04, 2025 06:29 AM GMT
Report

உக்ரைனுக்கான(Ukraine) அமெரிக்க இராணுவ உதவியை ட்ரம்ப் நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அத்துடன், அமைதியில் கவனம் செலுத்துவதில் ஜனாதிபதி தெளிவாக உள்ளார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப்(Donald Trump) , துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி ஆகியோருக்கு இடையேயான சர்ச்சைக்குரிய சந்திப்பை அடுத்தே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கை 5 ஆண்டுகளில் இழந்த வருமானத்தில் 40% ஐ மீட்டெடுத்துள்ளது- ஐஎம்எப்

இலங்கை 5 ஆண்டுகளில் இழந்த வருமானத்தில் 40% ஐ மீட்டெடுத்துள்ளது- ஐஎம்எப்

அதிரடி முடிவு

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின்(Viladimir Putin) படையெடுப்பை அடுத்து, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் முக்கிய நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது.

உக்ரைனுக்கான இராணுவ உதவியை நிறுத்திய அமெரிக்கா | Us Halts Military Aid To Ukraine

ஆனால் ட்ரம்ப் மீண்டும் பதவிக்கு வந்தமை, மோதலை நோக்கிய அமெரிக்க கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது, அத்துடன், ரஷ்யா(Russia) தொடங்கிய போருக்கு உக்ரைனை ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யாவுடன் போர் நிறுத்த உடன்பாட்டை எட்ட வேண்டும் அல்லது "நாங்கள் வெளியேறிவிட்டோம்" என்று செலென்ஸ்கியிடம், ட்ரம்ப் கூறினார், மேலும் உக்ரைன் மற்றும் பைடன் நிர்வாகத்தின் ராஜதந்திரம் இல்லாததால் போர் நீடித்தது என்ற கூற்றை எதிர்த்ததன் மூலம், உக்ரைன் ஜனாதிபதி, அவமரியாதை செய்ததாக வான்ஸ் குற்றம் சாட்டினார்.

குரங்குகளுக்கும் மயில்களுக்கும் பகிரங்க அறிவிப்பு! அரசாங்கத்தை கிண்டல் செய்த கம்மன்பில

குரங்குகளுக்கும் மயில்களுக்கும் பகிரங்க அறிவிப்பு! அரசாங்கத்தை கிண்டல் செய்த கம்மன்பில

உலகின் பெரும் பணக்காரர்களின் புதிய பட்டியல்: முதலிடத்தில் யார்..!

உலகின் பெரும் பணக்காரர்களின் புதிய பட்டியல்: முதலிடத்தில் யார்..!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US