அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் எலான் மஸ்க்கின் ஆதரவும் வெளியானது
பிரசாரத்தில் அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரண்டு சபைகளில் 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும்.
இதற்கிடையே, நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் அதிபர் ஜோ பைடன் ஈடுபட்டுள்ளார்.
குடியரசு கட்சி வேட்பாளர்களை அமெரிக்க வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும்
இந்நிலையில், சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியவரான எலான் மஸ்க் கூறுகையில், நடக்க உள்ள பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர்களை அமெரிக்க வாக்காளர்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேவைதானா தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2 நாட்கள் முன்

என் அழகான மனைவி இறந்துவிட்டாள்! உருகிய கணவர்..பிரித்தானிய பெண்ணின் மரணத்தில் ஒரு மாதத்திற்கு பின் விலகிய மர்மம் News Lankasri

மாரடைப்பின்போது உடலைப் பிரிந்த உயிர்... நரகத்துக்கு சென்று திரும்பிய நபரின் திகில் அனுபவம் News Lankasri

தூரத்திலிருந்து ஒரே கிக்கில் வீரர்களை தாண்டி கோல்! இரண்டு கோல்கள் அடித்து அதிர வைத்த பிரேசில் வீரர் News Lankasri
