யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி-அமெரிக்க தூதுவர்:செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஆகியோர் யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்துள்ளனர்.
யால தேசிய பூங்காவிற்குள் சுற்றுலா பயணிகள் விரைவாக பிரவேசிப்பதற்கான பயணச்சீட்டுகளை இணையம் மூலம் பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தினார்.
வறண்ட காலநிலையினால் பூங்காவிலுள்ள வற்றிப்போன கிணறுகளுக்கு நீர் வழங்கும் நிகழ்ச்சியிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
யால தேசிய பூங்கா இலங்கையின் பழமையான பூங்காக்களில் ஒன்றாகும்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் மற்றும் காணி மற்றும் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
