இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய ரஷ்யா : அமெரிக்கா குற்றச்சாட்டு
United States of America
Russian Federation
Russia
By Sheron
உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இரசாயன ஆயுதங்கள் மீதான உலகளாவிய தடையை ரஷ்யா மீறியுள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
உக்ரைன் வீரர்களுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் "குளோரோபிரின்" என்ற இரசாயன மூச்சுத்திணறலை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ தந்திரம்
உக்ரைனில் தமது எதிர் கிளர்ச்சியாளர்களை நிலைநிறுத்துவதற்கு ரஷ்ய அதிகாரிகள் ஒரு இராணுவ தந்திரமாக செயற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இது போன்ற செயல்களால் உலக அளவில் இரசாயன ஆயுதங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரஷ்யா மீறுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 189 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட் Cineulagam
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US