வேலையில்லாமல் திண்டாடும் இளையோருக்கு ஒரு சிறந்த வாய்ப்பு
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக வசதி படைத்தவர்கள் முதல் சாதாரண நிலையில் உள்ள மக்கள் வரை மிக இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், கல்வி கற்று அடுத்த நிலைக்குச் செல்ல எதிர்பார்த்திருக்கும் இளையவர்கள் பலர் அடுத்தக் கட்டம் என்ன இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம் என்ற பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.
தொழிலின்மை, தனக்கென்று ஒரு தொழிலை தேர்வு செய்தல், பிடித்தத் துறையை தேர்வு செய்து கொள்ள முடியாமை போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையும் அச்சமூட்டுவதாய் அமைந்துள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில், லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனம் சிறந்த வாய்ப்பொன்றை உங்களுக்கு வழங்குகின்றது.
உலகத் தரம் வாய்ந்த 03 வருட உயர் தேசிய தாதிக் கல்வி டிப்ளோமா பயிற்சி நெறியினை குறித்த நிறுவனம் வழங்குகின்றது.
NVQ நிலை 6 சான்றிதழ் மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மருத்துவமனையில் பயிற்சிப் பெற்றதற்கான அங்கீகாரம் உள்ளிட்ட மேலும் பல வரப்பிரசாதங்கள் வழங்கப்படவுள்ளன.
பயிற்சி நெறி தொடர்பான விபரங்களுக்கு கீழுள்ள இணைப்புக்களை அழுத்தவும் |
பயிற்சி நெறி குறித்த முழுமையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள |
விண்ணப்ப முடிவு திகதி - 2022.05.28 |
மேலதிக விபரங்களுக்கு கீழ்வரும் இணைப்புக்களை அழுத்தவும்..Website Link – www.lankahospitals.com |
How to Apply? – Send your CV or Application to the given address via Postal or Email |