அவசரமாக அநுர வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம்..
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது உள்நாட்டில் மாவட்டங்களுக்கு செல்வதை விடுத்து விரைவில் சர்வதேச நாடுகளுக்கு பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஜப்பானில் படித்தவர், மற்றும் ஜப்பானுடனான தொடர்பில் அவர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கபடுகின்றது.
இந்த பேரழிவினால் 6 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
இது தொடர்பாக ஜனவரியில் தான் உலகவங்கி கூறும் என எதிர்பார்க்கப்படுகின்றது என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...
அநுரவின் முடிவால் பங்குசந்தையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்! இலங்கையை உலுக்கிய பேரழிவின் பின்னரான நிலை...
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri