பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுங்கள்: விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்
நாட்டில் நிலவும் சிரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி உடனடியாக நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடர் முகாமைத்துவ நிலையம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
தமக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பொருட்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு, பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர தொலைபேசி இலக்கங்கள்
இதற்கமைய, அவசர நிலைமைகளின் போது அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவசர தொலைபேசி இலக்கம் :- 117, இடர் முகாமைத்துவ நிலையம் :- 0112136222 / 0112670002 / 0112136136,பொலிஸ் :- 0112421111 என்ற இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan
