அண்ணனுக்காக ஆயுதம் ஏந்திய தம்பி(Video)
IBC Tamil
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Chandramathi
இலங்கையின் இனப்போராட்ட யுத்தம் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் கடந்தும் எம்மவர்களின் கண்ணீர் பயணம் மட்டும் எம்மண்ணில் தொடர்ந்துக்கொண்டே செல்கின்றது.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம்.
அந்த வகையில், 1984 ஆம் ஆண்டு தனது அண்ணனை இலங்கை படையினர் கடத்தி சென்றமையினால் அவர்களை எதிர்த்து போராட தம்பி போரில் களமிறங்கியுள்ளார்.
மன்னார்-குருவிவான் என்ற கிராமத்தில் தமது இரு பிள்ளைகளையும் இவ்வாறு நாட்டிற்காக தியாகம் செய்த பெற்றோர் உதவ யாருமின்றி தமது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுமந்து வருகின்றது இவ்வார 'உறவுப்பாலம்' நிகழ்ச்சி,
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் WhatsApp / Viber - +94767776363 / +94212030600 |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US