கால்களை இழந்த முன்னாள் போராளி குடும்பத்தின் கண்ணீர் சுமந்த கதைகள் (VIDEO)
தமிழர்களின் சுயநிர்ணய இனவிடுதலைக்காக களமுனையில் இருந்து போராடிய எத்தனையோ முன்னாள் போராளிகள் எம்மத்தியில் சொல்லண்ணா துயரங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம்.ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
அந்தவகையில், கிளிநொச்சி, பூநகரி பள்ளிக்குடா பகுதியில் வறுமையில் வாடும் முன்னாள் போராளி தம்பதியினர் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'உறவுப்பாலம்' என்ற காணொளி ஊடாக இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளனர்.
இது தொடர்பான தகவல்களை தாங்கி வருகின்றது எமது ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் விசேட தொகுப்பு,
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் +94212030600/ +94767776363

ஒரு நாளைக்கு 800 டன்கள்.., ஆசியாவின் மிகப்பெரிய ஆரஞ்சு ஜூஸ் ஆலையை திறந்த பதஞ்சலி நிறுவனம் News Lankasri
