மலையக மண்ணில் முதல் தடவையாக நடத்தப்பட்ட உலக நாடக விழா! (photos)

Upcountry Drama Holy trinity world drama day
By Amal Mar 29, 2022 11:06 AM GMT
Report

வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் மலையக மண்ணில் உலக நாடக விழா, "THEATRE LOOP" ன் ஏற்பாட்டில் பரிசுத்த திரித்துவக் கல்லூரி நாடக மன்றத்தினால் கல்லூரியின் சௌமியமூர்த்தி கலையரங்கத்தில் நடத்தப்பட்டுள்ளது.

மலையக மண்ணில் முதல் தடவையாக நடத்தப்பட்ட உலக நாடக விழா! (photos) | Upcountry Drama Histry First Function

கடந்த 27ஆம் திகதியன்று இந்த நாடக விழா பாடசாலையின் அதிபர் ரவிச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்டது.

மலையக மண்ணில் முதல் தடவையாக நடத்தப்பட்ட உலக நாடக விழா! (photos) | Upcountry Drama Histry First Function

மலையக மண்ணில் முதல் தடவையாக நடத்தப்பட்ட உலக நாடக விழா! (photos) | Upcountry Drama Histry First Function

1961 ல் சர்வதேச நாடக நிறுவனம் என்ற அமைப்பு நாடகக்கலை மற்றும் கலைஞர்கள் மீதுள்ள அக்கறையால் " உலகநாடக தினம்” ஒன்றை ஆண்டுதோறும் நடத்துவதற்கு முடிவுசெய்தது.

இதன்படி 1962ல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ழான் கத்தேயூ ”தேசங்களின் அரங்கு” என்ற தலைப்பில் உலக நாடக தினத்திற்கான முதல் செய்தியை வழங்கினார்.

இலங்கையில் உலக நாடக தினமானது வருடம் தோறும் மலையகம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தநிலையில் முதல் தடவையாக நுவரெலிய பரிசுத்த திரித்துவ கல்லுாரியில் நடத்தப்பட்ட இந்த நாடக விழாவில் ஆசிரியர் பெ.சண்முகநாதனின் “வையத்தலைமை கொள்” ஆசிரியர் திருச்செல்வனின் “விட்டில்”,இ.லோகநாதனின் “மனசாட்சி ஓடுது விதி”,ஆசிரியர் வி.சுதர்சனின் “பரதனும் சீதையும்” மு.காளிதாஸின் “நாடக கலைஞர்” ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.

மலையக மண்ணில் முதல் தடவையாக நடத்தப்பட்ட உலக நாடக விழா! (photos) | Upcountry Drama Histry First Function

இவை சமுதாயத்தின் சகல பக்கங்களையும் வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தன.

இலங்கையின் நாடக வளர்ச்சியில் மலையகதத்தின் நாடக வளர்ச்சியும் பங்களிப்பும் அளப்பரியது.

அந்த நாடகத்துறை வளர்ச்சி, சமூகத்தின் கலை கலாசார பண்பாட்டு அடையாள குறீயீட்டுகளாகவும் இருந்தன.

அந்த வகையில் மலையக வரலாற்றில் பல நாடகங்கள் இங்கே அரங்கேற்றப்பட்டிருந்தாலும் கூட அவை துரதிர்ஷ்டவசமாக எழுத்துவடிவில் பாதுகாக்கப்படவில்லை என்ற விடயத்தை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மலையக மண்ணில் முதல் தடவையாக நடத்தப்பட்ட உலக நாடக விழா! (photos) | Upcountry Drama Histry First Function

மலையக மண்ணில் முதல் தடவையாக நடத்தப்பட்ட உலக நாடக விழா! (photos) | Upcountry Drama Histry First Function

மலையக மண்ணில் முதல் தடவையாக நடத்தப்பட்ட உலக நாடக விழா! (photos) | Upcountry Drama Histry First Function

மலையக மண்ணில் முதல் தடவையாக நடத்தப்பட்ட உலக நாடக விழா! (photos) | Upcountry Drama Histry First Function

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US