இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டும் பயன்படுத்தப்படாத தொடருந்து பெட்டிகள்! வெளியான தகவல்

Sri Lanka Economic Crisis Sri Lanka India
By Sivaa Mayuri Jul 07, 2022 08:14 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in சமூகம்
Report

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 160 தொடருந்து பெட்டிகளில் 103 பெட்டிகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை என்று தெரியவந்துள்ளது.

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபையின் டயர்கள் மற்றும் ஏனைய உதிரி பாகங்களை கொள்வனவு செய்வது தற்போதைய போட்டிச் சந்தையில் விலையேற்றம் காரணமாக பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளதாகவும் நாடாளுமன்ற கோபா குழுவின் முன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் கீழ் பொது மக்களுக்கு வினைத்திறனான போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கான திட்டங்களை ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தலைமையில் பொதுக்கணக்குகள் குழு கூடியபோது, இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டும் பயன்படுத்தப்படாத தொடருந்து பெட்டிகள்! வெளியான தகவல் | Unused Coaches Released Information

இறக்குமதி செய்யத்திட்டமிடப்பட்டிருந்த தொடருந்து பெட்டிகள் 

2017ஆம் ஆண்டு இந்திய கடன் மானியத்தின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டிருந்த தொடருந்துப் பெட்டிகள் தாமதமாக இறக்குமதி செய்யப்பட்டன.

இதன்போது 160 தொடருந்துப் பெட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டபோதும் அதில் 103 பெட்டிகள் பயன்படுத்தப்படவில்லை. இதற்கு இலங்கையில் வெற்றிட பிரேக் சிஸ்டம் இயங்கி வருவதாகவும் எனினும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெட்டிகள்,ஏர் பிரேக் சிஸ்டம் கொண்டவை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டும் பயன்படுத்தப்படாத தொடருந்து பெட்டிகள்! வெளியான தகவல் | Unused Coaches Released Information

இந்த நிலையில் பொருத்தமற்ற தொடருந்துப் பெட்டிகளை கொள்வனவு செய்வதற்கு யார் ஒப்புதல் அளித்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளிடம் வினவியுள்ளனர்.இவ்வாறான செயற்பாடுகளுக்கு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கோபா குழுவின் விசாரணையில் வெளிவந்த விடயம்

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை சாலைகளுக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்குவது தொடர்பிலும் குழு கலந்துரையாடியுள்ளது.

இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டும் பயன்படுத்தப்படாத தொடருந்து பெட்டிகள்! வெளியான தகவல் | Unused Coaches Released Information

இதன்போது சில தனியார் பேருந்துகள், போக்குவரத்து சபையின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து டீசலை பெற்றுக்கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இதற்கிடையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி மானியங்களின் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு இலங்கை தொடUந்து சேவையின் மாஸ்டர் திட்டத்திற்காக 1,056,555 அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்ட போதிலும் அது அமைச்சின் வரவு செலவுத் திட்டத்திலோ அல்லது நிதிநிலை அறிக்கைகளிலோ உள்ளடக்கப்படவில்லை என்பதும் கோபா குழுவின் விசாரணையின்போது தெரியவந்துள்ளது. 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US