புடினின் அணுவாயுதம் வெடித்தால் சூரியன் தெரிய 5 வருடங்கள் எடுக்கும்(Video)
ரஷ்யா தனது அணுஆயுதங்கள் சிலவற்றை பெலாரசுக்கு நகர்த்த இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்திருந்தார்.
தடைசெய்யப்பட்ட யுரேனியம் உள்ளடக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை பிரித்தானியா உக்ரைனுக்கு வழங்க முன் வந்ததை காரணம் காண்பித்தே புடின் இந்த நகர்வினை மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
அணுஆயுதங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் பணிகள் அனைத்தும் ஜூலை மாதமளவில் நிறைவடைந்துவிடும் எனவும் புடின் தெரிவித்துள்ளார்.
நேட்டோ நாடுகள் பலவற்றிலும் அமெரிக்கா தனது அணுவாயுதங்களை நிலைநிறுத்தி வைத்துள்ளது. அதனால் ரஷ்யாவின் இந்த அணுஆயுத பாதுகாப்பு நடவடிக்கையும் தார்மீக அளவில் நியாயமானதே.
இருப்பினும் இங்கு எழுப்பப்படும் கேள்வி என்னவெனில், பெலாரசில் ரஷ்யா தனது அணு ஆயுதங்களை நிலைநிறுத்தி வைப்பதால் உக்ரைன் களமுனையில் அது எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது தான்.
இது தொடர்பான முழுமையான தகவல்களை உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்,