மட்டக்களப்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் (Photos)
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து அரசாங்கத்தை வீட்டுக்கு செல்ல கோரி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தினை இன்று(08) காலை 10 மணி அளவில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும், பொது அமைப்புகளும் இணைந்து போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து பேரணியாக ஆரம்பித்து செங்கலடி சந்தி வரை சென்று செங்கலடியில் “கோட்டா கோ கம” என பிராந்திய கிராமம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.





இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri

தாயாகவும் இருக்கும் என் மனைவிக்கு! இலங்கை தமிழ்ப்பெண்ணான மனைவியை வாழ்த்தி நெகிழ்ந்த நடிகர் ஆரி News Lankasri

நடிகர் சிவாஜிகணேசன் சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை! பிரபு, ராம்குமாருக்கு எதிராக சகோதரிகள் வழக்கு News Lankasri

விஜய் அஜித்துக்கு நிகராக 'தி லெஜண்ட்': தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதா? Cineulagam
