பிரித்தானியாவின் புதிய ஆட்சியில் உச்சம் பெறும் ஈழத்தமிழர் விவகாரம்
தமிழர்கள் தொடர்பாக வழங்கப்பட்ட பல உறுதிமொழிகளை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டதாக பிரித்தானிய தொழிற்கட்சி தமிழ் பிரிவுத் தலைவர் சென்.கந்தையா தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து மேலும் கூறுகையில், ''பிரித்தானியாவின் தொழிற்கட்சியை சேர்ந்த முன்னிலைத் தலைவர்கள், நிழல் வெளியுறவு துறை அமைச்சர் டேவிட் லெமி மற்றும் பல அமைச்சரவை அமைச்சர்களும் தமிழர்கள் தொடர்பாக பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தனர்.
தற்போது அவற்றை நிறைவேற்றும் காலமும் வந்துவிட்டது. பிரித்தானியா தொழிற்கட்சியின் வெற்றியை ஒரு பொறுப்பு வாய்ந்த விடயமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
ஏனெனில் நாங்கள் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கே முக்கியத்துவம் வழங்குவோம் என கூறினார்.
இது தொடர்பில் அவர் கூறிய விடயங்களை முழுமையாக இந்த காணொளியில் காணலாம்,

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 34 நிமிடங்கள் முன்

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
