இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் வில்லியமும் ஹரியும் இணைந்த பொக்கிஷ தருணம் - இப்படிக்கு உலகம்
பிரித்தானிய மகாராணியாரின் கணவர் பிலிப்பின் மரணம் பிரித்தானியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அவரைக் குறித்த நினைவலைகளை மீண்டும் எழுப்பியதை மறுக்க முடியாது.
ஆனால், அவரது மரணம் குறித்த செய்தி வெளியான போதெல்லாம் பெரும்பாலான மக்கள் மனதில் கூடவே இன்னொரு கேள்வி எழுந்ததையும் மறுப்பதற்கில்லை.
அது, இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கின் போதாவது, மேகனால் பிரிந்த ராஜ குடும்பம் மீண்டும் இணையுமா, இத்தனை காலம் இணைந்து நடந்த சகோதரர்கள் வில்லியமும், ஹரியும், தங்கள் தாத்தாவின் இறுதிச்சடங்கின்போதாவது மீண்டும் இணைந்து நடப்பார்களா என்ற கேள்வி தான்.
எத்தனை பேர் மனதார வேண்டிக்கொண்டார்களோ தெரியாது, அவர்கள் விருப்பம் போலவே சகோதரர்கள் வில்லியமும் ,ஹரியும் மட்டுமல்ல, கூடவே ஹரியின் அன்பு அண்ணியும், வில்லியமுடைய மனைவியுமான கேட்டும் இணைந்து, மீண்டும் அதே மூவர் அணியாக நடைபோட்ட ஒரு பொக்கிஷ தருணம் வீடியோவாக பதிவாகியுள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இப்படிக்கு உலகம் தொகுப்பு,

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
