தமிழ் அரசியல் அண்மைக்கால நகர்வு! யோதிலிங்கம் விளக்கம்

Sri Lankan Tamils Sri Lanka
By Erimalai Jun 14, 2025 12:11 PM GMT
Report

பெருந்தேசிய ஆக்கிரமிப்புகளை ஒருங்கிணைந்து முகம் கொடுப்பதற்கும் சர்வதேச அரசியலைக் கையாள்வதற்கும் தேசமாக திரளுதல் அவசியமாகும் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

“தமிழ் அரசியல் அண்மைக்காலமாக ஒரே பரபரப்பாக உள்ளது. தமிழ்த்தேசிய பேரவைக்கும், ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை, உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றுவதற்கான முனைப்புகள் சுமந்திரன்,விக்னேஸ்வரன் உடன்படிக்கை, சி.வி.கே.சிவஞானம் - டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு, என்பனவே சூழலை பரபரப்பாக்கியுள்ளன.

நிமிடத்திற்கு நிமிடம் ஆபத்தாகும் இஸ்ரேல் - ஈரானின் கள முனைகள்

நிமிடத்திற்கு நிமிடம் ஆபத்தாகும் இஸ்ரேல் - ஈரானின் கள முனைகள்

தமிழ்த் தேசியப் பேரவை

நிச்சயமான கூட்டுக்களாக இருப்பவை தமிழ்த் தேசியப் பேரவை, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கிடையிலான கூட்டும், தமிழரசுக் கட்சி - தமிழ் மக்கள் கூட்டணி கூட்டும் தான்.

முதலாவது கூட்டு ஒரு கொள்கைக் கூட்டாக இருக்கின்ற அதேவேளை இரண்டாவது கூட்டு நல்லூர் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை பங்கிட்டு கொள்கின்ற கூட்டாக உள்ளது. இதில் கொள்கைக் கூட்டு என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியப் பேரவை - ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இடையிலான கூட்டுத்தான் பிரதான பேசுபொருளாக உள்ளது.

தமிழ் அரசியல் அண்மைக்கால நகர்வு! யோதிலிங்கம் விளக்கம் | Unite And Confront Foreign Aggression

வலைத்தளங்களும் அதனை மையப்படுத்தியே விமர்சனக் கருத்துக்களை அதிகளவில் முன்வைக்கின்றன. இது தொடர்பான இரண்டு பக்க ஒப்பந்தம் கடந்த 02 ம் திகதி தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திர குமாருக்கும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளருக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த பிரதான கைச்சாத்துடலுக்கு புறம்பாக கூட்டணியிலுள்ள அனைத்து அமைப்புகளும் ஒப்பந்தத்தை ஏற்று தனித்தனியாக கைச்சாத்திட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பிரதானமாக ஐந்து விடயங்களை உள்ளடக்கியிருந்தது. தாயகம், தேசியம், சுய நிர்ணயம் அடிப்படையில் அரசியல் தீர்வு, 13வது திருத்தத்தை அரசியல் தீர்வாக ஏற்றுக் கொள்வதில்லை, நல்லாட்சிக் கால “ஏக்;கிய இராச்சிய” அரசியல் தீர்வை நிராகரித்தல், இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை, முஸ்லீம் மக்களை அரசியல் தீர்வில் உள்ளடக்குவது தொடர்பாக முஸ்லீம் மக்களுடன் கலந்துரையாடுதல் என்பனவே இவ் ஐந்துமாகும்.

தமிழ் அரசியல் சமகாலத்தில் சந்திக்கின்ற முக்கிய விவகாரங்களை ஒப்பந்தம் உள்ளடக்கியிருக்கிறது எனக் கூறலாம். எனினும் மலையக மக்கள், தமிழக மக்கள் பற்றி எதுவும் கூறப்படாதது பொதுவான விமர்சனமாக முன்வைக்கப்படுகின்றது.

தவிர ஒப்பந்தத்திலுள்ள முக்கிய விடயங்களை நிறைவேற்றுவதற்கான வழி வரைபடம் பற்றி எதுவும் கூறப்படாதும் குறைபாடாக உள்ளது.

வாக்குறுதியளித்த முறைமை மாற்றம் எங்கே..! மக்களை ஏமாற்ற வேண்டாம் என்கிறார் சஜித்

வாக்குறுதியளித்த முறைமை மாற்றம் எங்கே..! மக்களை ஏமாற்ற வேண்டாம் என்கிறார் சஜித்

விமர்சனங்கள் 

தீவிர தேசியவாதிகள் சிலர் சந்திரகுமாருக்கு புனித நீர் தெளித்தமை தொடர்பான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் வலைத்தளங்களில் உலாவியிருந்தது. அரசியல் சூழல் மாறும் போது பண்புருமாற்றம் நிகழ்வது இயற்கையே! இதன்போது புதிய கூட்டுக்களும், புதிய அணி சேர்க்கைகளும் உருவாகலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போதும் ஒரு பண்புரு மாற்றம் தோன்றியது.

தமிழ் அரசியல் அண்மைக்கால நகர்வு! யோதிலிங்கம் விளக்கம் | Unite And Confront Foreign Aggression

முரண்பட்ட அரசியல் சக்திகள் ஒன்றாக இணைந்திருந்தன. சந்திரகுமாரை உள்வாங்கியமையும் ஒரு பண்புருமாற்றமே! இனிமேல் சந்திரகுமார் தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிராக செல்வது இதன் மூலம் தடுக்கப்படுகின்றது.

தேசத்தில் பல சக்திகளும் இருக்கும். தேசமாக திரட்டல் என்பது ஒரு அரசியல் இலக்கின் கீழ் அனைவரையும் திரட்டுவது தான். தூய்மை வாதம் பேசிக்கொண்டிருந்தால் மக்களை ஒருபோதும் தேசமாகத் திரட்ட முடியாது" என்றுள்ளது.

ஏர் இந்தியா விமானங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு

ஏர் இந்தியா விமானங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US