கொழும்பில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை - மக்களுக்கு எச்சரிக்கை

Colombo Sri Lankan Peoples Fast Food
By Vethu Dec 12, 2024 03:01 AM GMT
Report

பண்டிகை காலத்தை அடிப்படையாக வைத்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி, தரமற்ற உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் வகையில், சில மோசடி விற்பனையாளர்கள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான கடைகளில் கொழும்பு மாநகர சபையினால் விசேட பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அங்கு சட்டத்தை மீறிய 11 பேர் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு மாநகரசபையின் பொது சுகாதார பரிசோதகர்களினால் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

திருமணத்திற்கு தயாரான இளைஞன் விபத்தில் பலி

திருமணத்திற்கு தயாரான இளைஞன் விபத்தில் பலி

பழங்கள் விற்பனை

அங்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் உலர் பழங்கள் விற்பனை செய்யும் 178 மொத்த விற்பனை கடைகளில் சிறப்பு சோதனை நடத்தப்பட்டது.

கொழும்பில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை - மக்களுக்கு எச்சரிக்கை | Unclean Food Items In Colombo Warning To Public

குறித்த ஆய்வுகளின் போது, ​​கொழும்பு 4ஆம் குறுக்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 250 கிலோவிற்கும் அதிகமான உலர் பழங்கள் மனித பாவனைக்குத் தகுதியற்றவை என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பொதுசுகாதார பரிசோதகர்கள் அதிகளவிலான மரக்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் என்பன மனித பாவனைக்கு தகுதியற்றவை என கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதார பரிசோதகர்கள்

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட  முட்டைகள், காய்கறிகள், பழங்கள் என்பன பொதுப் பரிசோதகரால் அழிக்கப்பட்டன.

கொழும்பில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை - மக்களுக்கு எச்சரிக்கை | Unclean Food Items In Colombo Warning To Public

தரமற்ற உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்து மோசடி செய்த கடை உரிமையாளர்கள், வர்த்தகர்கள் உட்பட 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது போன்ற விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் கொழும்பு பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

பலா மரத்தை வெட்டிய தந்தைக்கு அருகில் நின்ற மகன் பரிதாப மரணம்

பலா மரத்தை வெட்டிய தந்தைக்கு அருகில் நின்ற மகன் பரிதாப மரணம்

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு: நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு: நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு



you may like this video


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US