வவுனியாவில் அனுமதியற்ற கட்டடத்திற்கு தண்டப்பண விலக்களிப்பு: மாநகர சபை அமர்வில் சுட்டிக்காட்டு

Vavuniya Sri Lanka Northern Province of Sri Lanka
By Thileepan Sep 12, 2025 11:12 AM GMT
Report

வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள அனுமதியற்ற கட்டடம் ஒன்றிற்கு 49 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்ட நிலையில் அந்த தொகையை செலுத்த தேவையில்லை என நகர அபிவிருத்தி அதிகாரசபை விலக்களிப்பு வழங்கியதாக வவுனியா மாநகர சபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியா மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இன்று(11.09) இடம்பெற்ற போதே சபையில் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த முதல்வர்,

“அந்த பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்ட கட்டடம் தொடர்பாக 49 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது. எனினும் அந்த தொகையை செலுத்ததேவையில்லை என நகர அபிவிருத்தி அதிகாரசபையால் அந்த காலப்பகுதியில் விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

முதல்வரின் கருத்து

எந்த அடிப்படையில் அது வழங்கப்பட்டது என கூறுமாறு மாநகர முதல்வர் என்ற வகையில் எனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

வவுனியாவில் அனுமதியற்ற கட்டடத்திற்கு தண்டப்பண விலக்களிப்பு: மாநகர சபை அமர்வில் சுட்டிக்காட்டு | Unauthorized Building In Vavuniya

எனவே இது தொடர்பாக சபையின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன் சபை தீர்மானம் ஒன்றை எடுத்து இதனை ஆராய்வதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக தீர்மானம் தேவையில்லை நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் விளக்கம் ஒன்றை கோரி சபை முதல்வரே அடுத்தகட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் என உறுப்பினர்களான முகமட் முனவ்வர் மற்றும் சு.விஜயகுமார் ஆகியோர் கூறினர்.

கட்டண விலக்களிப்பு

உரிய நபர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சென்றால் நாமும் போகமுடியாது. எனவே முழுச்சபையும் இதற்கு பொறுப்பல்ல என்று உறுப்பினர் முனவ்வர் இதன்போது தெரிவித்தார்.

வவுனியாவில் அனுமதியற்ற கட்டடத்திற்கு தண்டப்பண விலக்களிப்பு: மாநகர சபை அமர்வில் சுட்டிக்காட்டு | Unauthorized Building In Vavuniya

இந்த விடயம் தொடர்பாக சபை முதல்வருக்கும் குறித்த இரு உறுப்பினர்களும் இடையில் நீண்ட வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது.

இந்தநிலையில், சபைத் தீர்மானமாக இல்லாமல் எந்த அடிப்படையில் இந்த கட்டண விலக்களிப்பு வழங்கப்பட்டது என்பது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் விளக்கம் கோருவதற்கு முதல்வருக்கு சபை உறுப்பினர்களால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. 

விடுதலைப்புலிகளின் தலைவரால் ஹக்கீமுக்கு வழங்கப்பட்ட விருந்துபசாரம்!

விடுதலைப்புலிகளின் தலைவரால் ஹக்கீமுக்கு வழங்கப்பட்ட விருந்துபசாரம்!

இஸ்ரேல் நாட்டை வெறுக்கும் சுஜீவ சேனசிங்கவுக்கு வந்த அழைப்பு..!

இஸ்ரேல் நாட்டை வெறுக்கும் சுஜீவ சேனசிங்கவுக்கு வந்த அழைப்பு..!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US