அவசரமாக கூடும் ஐ.நா. பாதுகாப்பு ஆணையம்
United Nations
Donald Trump
World
Venezuela
By Sajithra
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு ஆணையம் அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
வெனிசுலாவில் அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து கலந்துரையாட திங்கட்கிழமை அவசரக் கூட்டத்தை நடத்தப்போவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
அவசர நடவடிக்கை
குறித்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளவர்கள் தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆனால் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இதில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பாதுகாப்பு ஆணையத்தின் நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவுடன் கொலம்பியா கூட்டத்தை முன்னெடுக்குமாறு கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
உலகின் மிகப்பெரிய ஃப்யூஷன் காந்தத்தை உருவாக்கிய சீனா., செயற்கை சூரியன் திட்டத்தில் முன்னேற்றம் News Lankasri
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US