ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு
யாழ்ப்பாணத்திற்கான(Jaffna) விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர்
இந்த நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் கோவில் விதியில் அமைந்துள்ள IOM அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த உயர்ஸ்தானிகர், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர், மத குருமார்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதனை தொடர்ந்து இன்று பிற்பகல் 5 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டுள்ளார்.




தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 58 நிமிடங்கள் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan