ஈழத்தமிழருக்கு ஆபத்தாகப் போகும் ஐ.நாவின் முடிவு..!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் முதற்கட்ட அறிக்கை வெளியாகியுள்ளது.
ஈழத்தமிழர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த குறித்த அறிக்கையில் பல குழப்பங்களும், விமர்சனங்களும் இருப்பதாக கூறப்படுகின்றது.
அறிக்கையில், இலங்கைக்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லாட்சி என்ற அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்ட போதும் இவ்வாறுதான் ஐ.நாவின் அறிக்கை வெளியாகியிருந்துது எனவே இதனை வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பாக பார்க்க முடியாது என ஊடகவியலாளர் கோபிநாத் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த வியடங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு....




