பொது வேட்பாளருக்கே வாக்களியுங்கள்: சஜித் அணியின் முக்கிய பெண் பிரமுகர்
தமிழ் மக்கள் தமது வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கே அளிக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அணியின் முக்கிய பெண் பிரமுகரான உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "பொது வேட்பாளர் என்பது தமிழ் மக்கள் இனத்தின் ஒரு அடையாளம். எனவே, அந்த பொது வேட்பாளரை தெரிவு செய்யும் உங்களது உரிமைக்கு நாங்கள் மதிப்பளிப்பதுடன் அதனை கௌரவப்படுத்துகின்றோம்.
அது மாத்திரமன்றி, பொது வேட்பாளர் விடயமானது சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் இருப்பை காட்டுகின்ற முயற்சி என்றே சொல்லப்படுகின்றது.
அதேவேளை, உங்களது இரண்டாவது வாக்கினை சஜித் பிரேமதாசவிற்கு கொடுத்து நாட்டின் மாற்றத்திற்காக வாக்கினை பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
