உக்ரைன் வீரர்களை விட 5 மடங்கு ரஷ்ய வீரர்கள் போரில் பலி: ! - செய்திகளின் தொகுப்பு
உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ரஷ்யா இதுவரை 70000 வீரர்களை இழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து The Centre for Strategic and International Studies என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா இழந்த வீரர்களின் எண்ணிக்கை, ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகள் நடத்திய போரை விட 35 விழுக்காடு அதிகம் என தெரிவித்துள்ளது.
இந்தற்கமைய தற்போதைய போரில் உக்ரைனியர்களை விட 5 மடங்கு ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam
