திடீரென பதவி விலகிய உக்ரைன் பிரதமர்!
ரஷ்யா-உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் திடீரென தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இந்தநிலையில், அவர் தனது பதவி விலகல் கடிதத்தை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, அவரது பதவி விலகலை ஏற்ற ஜனாதிபதி புதிய பிரதமராக யூலியா ஸ்வைரிடென்கோவின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.
பேச்சுவார்த்தை
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் பல இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.
அமைதி பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தாலும், இருநாடுகளும் போரை நிறுத்தாமல் தொடர்ந்து தாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

முத்தக் காட்சிகளில் இனி நடிக்க மாட்டேன்.. நிச்சயத்துக்கு பின் விஷால் எடுத்த அதிர்ச்சி முடிவு Cineulagam

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
