புதிய எதிர் தாக்குதலுக்கு தயாராகும் உக்ரைன்! உலக செய்திகளின் தொகுப்பு
ரஷ்ய படைகள் மீதான புதிய எதிர் தாக்குதலுக்கு உக்ரைன் படைகள் மிகவும் கவனமாக தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதல் மிகவும் முக்கியமானவை மற்றும் வெற்றியை பெற்றுத் தர வேண்டும் என்றும் உக்ரைனிய பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலக போரில் நாஜிகளை சோவியத் யூனியன் வென்றதை குறிப்பிடும் வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெற்றி தினத்தை நினைவு கூர்ந்தார். இந்நிலையில் ரஷ்ய படையெடுப்பை எப்போது முழுமையாக வெற்றி கொள்கிறோமோ அன்றே, உக்ரைனுக்கு முக்கியமான வெற்றி நாள் என்று அந்த நாட்டின் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,