F-16 ரக போர் விமானத்தினால் காத்திருக்கும் ஆபத்து! பெரும் குழப்பத்தில் ஐரோப்பிய நாடுகள்
உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானத்தை நெதர்லாந்து அரசு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறான ஆயுத உதவியினால் உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல் மேலும் தீவிரமடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே, உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானத்தை வழங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே போலந்து, பிரித்தானியா ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
The #Netherlands may transfer F-16 combat aircraft to #Ukraine
— NEXTA (@nexta_tv) May 9, 2023
According to Prime Minister Mark Rutte, the issue of the supply of F-16 fighters is being discussed with the United States, Great Britain and Denmark. pic.twitter.com/ujHwcW7AJe