இலங்கை வரலாற்றில் 16 நாட்களில் விடுதலையான பிரித்தானிய வாழ் ஈழத்தமிழர்
பயங்கரவாத தடைசட்டத்தை ஒழிப்போம் என கூறி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanake) தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருந்தாலும், இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற கைது நடவடிக்கை ஒன்று பெரும் வாத பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.
பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு ஈழத்தமிழரொருவர் கைது செய்யப்பட்டிருந்தமையே இதன் பின்னணியாக காணப்பட்டது.
இதற்கமைய, இந்த விடயம் தொடர்பான வழக்கு நேற்றையதினம்(17.12.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது.
இலங்கை வரலாற்றிலே இவ்வாறு கைது செய்யப்பட்டு 16 நாட்களில் விடுதலையான நபர் இவர்தான் என இந்த வழக்கு தொடர்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா(KV Thavarasa) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam
