யாழ். இளைஞனை பிரித்தானியாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றிய நபர்
Sri Lanka Police
Jaffna
United Kingdom
By Vethu
பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக யாழ்ப்பாண இளைஞனை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுப்பர் மார்கெட் ஒன்றில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி, 80 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளார்.
எனினும் நீண்ட காலம் சென்ற போதும் பிரித்தானியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பல்வேறு மோசடிகள்
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US