அநுர - பிரித்தானிய துணைப் பிரதமரிடையே விசேட சந்திப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka England
By Rukshy Feb 17, 2026 09:59 AM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லம்மியுடன் (David Lammy) ஜனாதிபதி அலுவகத்தில் இன்று (17.02.2026) முற்பகல் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் போதும், கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் போதும் ஐக்கிய இராச்சியம் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கும் குறிப்பாக, இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்காக விதிக்கப்பட்டிருந்த வரிச்சலுகைகளை நீக்கி பிரித்தானியா வழங்கிய விசேட ஆதரவிற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

நாட்டை உலுக்கிய இரட்டை கொலை! சந்தேகநபர்களின் வாக்குமூலத்தில் வெளியான இரகசிய தகவல்

நாட்டை உலுக்கிய இரட்டை கொலை! சந்தேகநபர்களின் வாக்குமூலத்தில் வெளியான இரகசிய தகவல்

அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டங்கள்

இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் குறித்து இதன்போது மகிழ்ச்சி வெளியிட்ட பிரித்தானிய பிரதிப் பிரதமர், குறிப்பாக வரி அறவீட்டுச் செயற்பாடு உள்ளிட்ட புதிய பொருளாதாரத் திட்டங்களைப் பாராட்டியுள்ளார்.

அநுர - பிரித்தானிய துணைப் பிரதமரிடையே விசேட சந்திப்பு | Uk Deputy Pm David Lammy To Arrive In Sri Lanka

அத்துடன், பசுமை எரிசக்தி துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டங்களுக்கு பிரித்தானியாவின் ஆதரவை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'டிக்வா' சூறாவளி காரணமாக இலங்கை முகங்கொடுத்த வேதனையான அனுபவங்கள் குறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்த பிரதிப் பிரதமர், இந்த சவால்களை முறியடித்து இலங்கை மிக விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி இன்று (17.02.2026) காலை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

துணைப் பிரதமர் அலுவலகத்திலிருந்து ஏழு மூத்த அதிகாரிகள் டேவிட் லாமியின் பிரதிநிதிகள் குழுவாக இலங்கைக்கு வந்துள்ளனர்.

உலகின் மிக விலையுயர்ந்த காரை கொள்வனவு செய்த இலங்கை தொழிலதிபரின் நெகிழ்ச்சி பதிவு

உலகின் மிக விலையுயர்ந்த காரை கொள்வனவு செய்த இலங்கை தொழிலதிபரின் நெகிழ்ச்சி பதிவு

அரச அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் பிரித்தானிய துணைப் பிரதமர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அநுர - பிரித்தானிய துணைப் பிரதமரிடையே விசேட சந்திப்பு | Uk Deputy Pm David Lammy To Arrive In Sri Lanka

பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிற உயர் அரச அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஐக்கிய இராச்சியம் வழங்கும் மனிதாபிமான உதவிகள் மற்றும் திட்டத்தைக் கண்காணிப்பதும் துணைப் பிரதமரின் பயணத்தின் நோக்கமாகும்.

கூடுதலாக, பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமியின் வருகையின் போது, ​​குழந்தைகள் பாதுகாப்புக்கான உலகளாவிய வணிக சாசனத்தில் கையெழுத்திடுவதும் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகின் மிக விலையுயர்ந்த காரை கொள்வனவு செய்த இலங்கை தொழிலதிபரின் நெகிழ்ச்சி பதிவு

உலகின் மிக விலையுயர்ந்த காரை கொள்வனவு செய்த இலங்கை தொழிலதிபரின் நெகிழ்ச்சி பதிவு

Gallery
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US