உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்
Jaffna
Northern Province of Sri Lanka
Maaveerar Naal
By Erimalai
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் வடமராட்சி கிழக்கு மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சிரமதானப் பணி, இன்று (05.11.2025) பிற்பகல் 3:30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிரமதானப் பணி
வடமராட்சி கிழக்கிலுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு இடம்பெறவுள்ள மாவீரர் நாளை முன்னிட்டே குறித்த சிரமதானப் பணி இடம்பெற்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US